uttar-pradesh உ.பி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு நமது நிருபர் மே 22, 2023 உத்தரப் பிரதேசத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.